GLOSSARY
Money Bill
A Bill which contains only provisions dealing with matters such as the imposition or regulation of taxation, the imposition or variation of charges on the Consolidated Fund or any public fund, grant of money to the Government, appropriation and investment of public money, and the raising or guarantee of any loan. Money Bills are not sent to the Presidential Council for Minority Rights for its consideration. (See also Passage of a Bill) Arts 68 and 78 of the CRS.
Rang UndangUndang Wang
Rang Undang-Undang yang hanya mengandungi peruntukan yang bersifat kewangan, seperti pelaksanaan atau pengaturan cukai, pelaksanaan atau perubahan caj atas Dana Disatukan atau manamana dana awam, pemberian bantuan wang kepada Pemerintah, pengasingan dan pelaburan wang awam, dan pengumpulan atau jaminan bagi apa-apa pinjaman. Rang Undang-Undang Wang tidak diserahkan kepada Majlis Presiden bagi Hak Kaum Minoriti untuk ditinjau. (Lihat juga Prosedur Meluluskan Rang Undang-Undang) Perkara 68 dan 78 Perlembagaan Republik Singapura.
涉及财务的法令
一项涉及财务条款的法令,包含征税或税务管制、对综合基金或公共基金所征收的税务 或收费差额、拨给政府的款项、专用款项及公共资金投资、政府融资或任何贷款担保。 涉及财务的法案无须提交少数民族权益总统理事会审查。 (也见通过法案) 新加坡共和国宪法第68及78条款。
பணம் தொடர்பான மசோதா
வரி விதித்தல் அல்லது வரி தொடர்பான விதிமுறைகள், திரள்நிதி அல்லது எந்தவொரு பொது நிதிக்கும் பணம் செலுத்துதல் அல்லது அதில் மாற்றம் செய்தல், அரசாங்கத்திற்குப் பணம் வழங்குதல், பொதுப் பணத்தை ஒதுக்கீடும் முதலீடும் செய்தல் மற்றும் கடன்களைத் திரட்டுதல் அல்லது அவற்றிற்கு உத்தரவாதம் அளித்தல் ஆகியவற்றைக் கையாளுதல் போன்றவற்றிற்கு வகைசெய்தலை மட்டும் கொண்ட மசோதா.
சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த அதிபர் மன்றத்திற்குப் பணம் தொடர்பான மசோதாக்கள் அனுப்பப்படுவதில்லை.
(மசோதா சட்டமாகும் முறையையும் பார்க்கவும்)
(சிங்கப்பூர் அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 68 மற்றும் 78)